Breaking News

ஜூன் 26: கொரானா புதிய பாதிப்பு, குணமடைந்தவர்கள், இறப்பு விவரம் முழுமையான பட்டியல் இதோ

அட்மின் மீடியா
0

 தமிழகம் முழுவதும் இன்று ஜூன் 26 ம்தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:



தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:7661 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 5415பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு: 148 பேர்

மாவட்ட வாரியாக முழு பட்டியல்





கொரானா தொற்று அதிகமாக உள்ள 5 மாவட்டங்கள்
 
Coimbatore - 671 

Erode - 574 

Salem - 369 

Tiruppur - 337 

Chennai - 314


மாவட்ட வாரியாக  முழு பட்டியல்

Tags: தமிழக செய்திகள்

Share this