Breaking News

24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

அடுத்த 24 மணி நேரத்தில் 12  மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

தென்மேற்கு பருவ காற்றின் காரணமாக, 

நீலகிரி

கோயம்புத்தூர்

 திருப்பூர், 

திண்டுக்கல், 

தென்காசி 

திருநெல்வேலி, 

கன்னியாகுமரி 

தூத்துக்குடி

சேலம் 

தர்மபுரி,

கள்ளகுறிச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானைலை ஆய்வு மையம் தெரிவித்துள்லது







http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback