21 தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு எந்த எந்த கடைகள் திறக்கலாம், எத்தனை மணி திறக்கலாம் , எளிய முறையில் முழு விவரம்.....
அட்மின் மீடியா
0
நோய்த் தடுப்பு நடவடிக்கையாக ஜீன் 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி காலை 6 மணி வரை
கோயம்புத்தூர்¸ நீலகிரி¸ திருப்பூர்¸ ஈரோடு¸ சேலம்¸ கரூர்¸ நாமக்கல்¸ தஞ்சாவூர்¸ திருவாரூர்¸ நாகப்பட்டினம்¸ மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சில தளர்வுகளுடன் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு
நோய்த் தடுப்பு நடவடிக்கையாக ஜீன் 14 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி காலை 6 மணி வரை கோயம்புத்தூர்¸ நீலகிரி¸ திருப்பூர்¸ ஈரோடு¸ சேலம்¸ கரூர்¸ நாமக்கல்¸ தஞ்சாவூர்¸ திருவாரூர்¸ நாகப்பட்டினம்¸ மயிலாடுதுறை தவிர சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு
Tags: தமிழக செய்திகள்


