2021 ஹஜ் பயணம் ரத்து: ஹஜ் கமிட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு
அட்மின் மீடியா
0
இஸ்லாமியர்களின் புனித பயணமான ஹஜ் பயணம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதல் தொடங்கி நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஹஜ் புனித பயணத்துக்கான நேரம் நெருங்கி வருவதாலும், மேலும் சவுதி அரேபியாவில் ஹஜ் பயணத்திற்க்கு உள்நாட்டினருக்கு மட்டும் அனுமதி என அறிவித்து விட்டதால் இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணத்தை ரத்து செய்வதாக இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.
Source:Tags: தமிழக செய்திகள்

