Breaking News

BREAKING: +2 பொதுத்தேர்வு குறித்த கருத்துக்களை மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம் :பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

அட்மின் மீடியா
0
பிளஸ் டூ பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்களுடன் கருத்து கேட்ட பின் முடிவெடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.






அதனை தொடர்ந்து +2 தேர்வு நடத்துவது குறித்து 

கல்வியாளர்கள், 

மாணவர்கள்

ஆசிரியர்கள், 

பெற்றோர்கள், 

என அனைத்து தரப்பினரின் கருத்துக்களை

மின் அஞ்சல் மூலம் கருத்துக்களை தெரிவிக்க



என்ற மின்னஞ்சல் மூலம் கருத்துக்களை தெரிவிக்கலாம். அல்லது 


தொலைபேசில் கருத்துக்களை தெரிவிக்க

14417

 என்ற எண்ணிற்க்கு கால் செய்தும் உங்கள்  கருத்துக்களை தெரிவிக்கலாம்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback