13 வகையான மளிகைப் பொருள் வழங்கும் திட்டம் -நாளை தொடங்கி வைக்கிறார் தமிழக முதல்வர்
அட்மின் மீடியா
0
13 வகையான மளிகைப் பொருள் வழங்கும் திட்டம் -முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்
கொரானா ஊரடங்கால் மொதுமக்கள் படும் சிரமங்களை குறைக்க அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் 13 வகையான மளிகைப்பொருட்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார் அதன்படி
கோதுமை,
ரவை,
சர்க்கரை,
உப்பு,
புளி,
மஞ்சள் தூள்,
கடுகு,
பருப்பு,
சீரகம்,
குளியல் சோப்,
சலவை சோப்
உள்ளிட்ட 13 பொருட்கள் வழங்கப்படும் திட்டத்தை முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்
Tags: தமிழக செய்திகள்