Breaking News

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுதேர்வு நடத்தலாமா ? உங்களின் கருத்து என்ன ? இங்கே பதிவு செய்யுங்கள் !!

அட்மின் மீடியா
0

 தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுதேர்வு நடத்தலாமா ? உங்களின் கருத்து என்ன ? இங்கே பதிவு செய்யுங்கள் !!



தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுதேர்வு நடத்தலாமா ? +2 பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக தமிழக அரசு கருத்துக் கேட்க முடிவு - உங்களின் கருத்து என்ன ? மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிடுங்கள் பிளஸ் டூ தேர்வு தற்போதைய சூழலில் வேண்டுமா வேண்டாமா ? அல்லது ஒத்திவைக்க வேண்டுமா, Online மூலமாக நடத்தலாமா என்று உங்களுடைய கருத்து என்னவோ அதை தெரிவியுங்கள்.. முடிந்தவரையில் இந்த பதிவை அனைத்து நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback