Breaking News

1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கையை தொடங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

அட்மின் மீடியா
0

 அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு



27 மாவட்டங்களில் அனைத்து வகுப்புகளுக்கும் 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கையை தொடங்கலாம்.சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.தேர்ச்சி விவரங்களை கல்வி மேலாண்மை தாக்கல் முறைமை இணையத்தில் வெளியிடவும் அறிவுறுத்தல்.






Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback