Breaking News

WAR ROOM மாவட்டம் வாரியாக தொடர்பு எண்களை சுகாதாரத்துறை அறிவிப்பு

அட்மின் மீடியா
0

மாவட்டம் வாரியாக ஒருங்கிணைந்த கட்டளை மைய தொடர்பு எண்களை சுகாதாரத்துறை அறிவித்ததுள்ளது.


தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக நாள்தோறும் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குப் படுக்கைகள் கிடைப்பதும், ஆக்சிஜன் வசதிகள் கிடைப்பதும், நோய்காக்கும் மருந்துகள் உள்ளிட்டவை குறித்து அறிய தமிழக அரசால் ஒருங்கிணைந்த கட்டளை மையம் (War Room) உருவாக்கப்பட்டது. 

இந்நிலையில், மாவட்டம் வாரியாக ஒருங்கிணைந்த கட்டளை மைய தொடர்பு எண்களை சுகாதாரத்துறை அறிவித்ததுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback