கொரோனா WAR ROOM : அனைத்து மாவட்டங்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!
தமிழகத்தில் கரோனா சிகிச்சை பணிகளுக்கான கட்டளை அறையின் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், படுக்கைகள், ஆக்ஸிஜன் படுக்கைகள், மருந்து போன்றவைக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது.
இந்த பிரச்னைகளை எளிதில் தீர்க்கும் வகையில், மருந்து இருப்பு, படுக்கை வசதி, ஆக்ஸிஜன் இருப்பு பற்றி அனைத்து மாவட்டங்களையும் ஒருங்கிணைக்கும் கட்டளை அறை அமைக்கப்பட்டுள்ளது.அந்த அறைக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு -
044-27427412,
044-27427414,
1800-425-7088,
1077
சென்னை -
98844 69375,
044-46122300,
25384520
காஞ்சிபுரம் -
044-27237107,
27237207
கோவை -
0422-2306051,
2306052,
2306053,
2300295,
2300296
அரியலூர்-
1077,
04329-228709,
வாட்ஸ் அப்- 9499933828
கன்னியாகுமரி-
04652-220122,
04652-221077
Tags: தமிழக செய்திகள்