Breaking News

யாஸ் புயல் எப்போ எங்கே உள்ளது ?கரையை கடக்கும் பாதை சாட்டிலைட் Live....

அட்மின் மீடியா
0

 அதி தீவிர புயலாக இன்று கரையை கடக்கிறது யாஸ் புயல்   ஒடிசா பாராதீப்புக்கும் – மேற்க்கு வங்க சாகர் தீவுக்கும் இடையே இன்று கரையை கடக்கிறது யாஸ் புயல்கரையை கடக்கும் போது, 180 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.


யாஸ் புயல் தற்போது எங்கு உள்ளது நேரடி சாட்டிலைட் காட்சிகள்.. நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.. கீழ் உள்ள லின்க்கை கிளிக் செய்யுங்கள்




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback