Breaking News

FactCheck: குண்டுவீச்சில் காயமடைந்தது போல மேக்அப் போட்டு ஏமாற்றும் பாலஸ்தீனியர்கள் என பரவும் செய்தி உண்மையா?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  மேக்அப் போட்டு உலகை ஏமாற்றும் பாலஸ்தீனியர்கள் என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ காசாவில் நடந்த சினிமா ஷூட்டிங் ஆகும் 

கடந்த 25.02.2017 அன்று காசாவில் நடந்த சினிமா ஷீட்டிங் நிகழ்வு ஆகும் 


பாலஸ்தினத்தில் இஸ்ரேல் ஆக்கரமித்து அங்கு இருப்பவர்களை குண்டுவீசி நாள்தோறும் கொன்றுகுவித்து வருகின்றது, அந்த செய்திகளை நாம் நாள்தோறும் ஊடகம் வாயிலாக பார்த்துதா வருகின்றோம் , அவர்கள் படும் துயரம் கொஞ்சம்நஞ்சமல்ல வார்த்தையாலும் எழுத்துக்களாலும் சொல்லமுடியாத துயரங்களை அனுபவித்து வரும் அவர்களை இது போல் பொய்யான வதந்தி பரப்பி அவர்களை இன்னும் காயபடுத்தாதீர்கள்

யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்


Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Share this