FACT CHECK இஸ்ரேலின் ஏவுகணையை ஆளில்லா விமானம் மூலம் ஹமாஸ் அமைப்பினர் தகர்தார்கள் என பரவும் வீடியோ உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் இஸ்ரேலின் ஏவுகணையை ஆளில்லா விமானம் மூலம் ஹமாஸ் அமைப்பினர் தகர்த்தனர் என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ இஸ்ரேல், ஹமாஸ் போர் வீடியோ இல்லை
அது ஒரு வீடியோகேம் வீடியோ ஆகும்
ArmA 3 - A-10 Warthog/Thunderbolt II in Action vs C-RAM - Phalanx CIWS - C RAM - Tracer - Simulation என்ற வீடியோகேம் வீடியோ ஆகும்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: மறுப்பு செய்தி FACT CHECK
