Breaking News

FACT CHECK: ஆந்திராவில் வீட்டுவரி, தண்ணீர் வரி, மின் கட்டணம் தள்ளுபடி செய்து குடும்ப அட்டைக்கு 25 ஆயிரம் என முதல்வர் ஜெகன்மோகன் அறிவித்தாரா ? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன், கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டுவரி, தண்ணீர் வரி, மின்சாரக் கட்டணம் ஆகியவற்றை தள்ளுபடி செய்ததுடன், குடும்ப அட்டைக்கு 25 ஆயிரம் உதவித் தொகையையும் வழங்குகின்றார் என்று  ஒரு புகைபட செய்தியினை  பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

நாம் அந்த செய்தியினை நன்கு அலசி ஆராய்ந்த வரையில் அந்த செய்தி உண்மை இல்லை

இது வரை அது போல் ஆந்திர முதல்வர் அறிவித்ததாக எந்த ஒரு செய்தியும் வரவில்லை

மேலும் பலரும் ஷேர் செய்யும் அந்த புகைபடம் போட்டோஷாப் செய்யபட்டது ஆகும் 

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


Tags: மறுப்பு செய்தி FACT CHECK

Give Us Your Feedback