BREAKING: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்..!
அட்மின் மீடியா
0
சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வீடு திரும்பினார்.
உடல் நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார்.
Tags: தமிழக செய்திகள்
