Breaking News

BREAKING இன்று புதுச்சேரியில் எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு...!

அட்மின் மீடியா
0

 புதுச்சேரியில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் இன்று பதவியேற்பு!சட்டப்பேரவை செயலாளர் முனுசாமி அறிவிப்பு..


புதுச்சேரியில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று பதவியேற்க இருக்கிறார்கள். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, 24 நாட்கள் கடந்துள்ள நிலையில் புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்றுக் கொள்ளாமல் இருந்தனர். இந்ந்லையில் இன்று காலை 10 மணிக்கு  புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback