Breaking News

BREAKING: கேரளா முதல்வராக பினராய் விஜயன் பதவியேற்பு..!

அட்மின் மீடியா
0

கேரள முதலமைச்சராக 2-வது முறையாக பினராய் விஜயன் பொறுப்பேற்றுள்ளார். 



கேரளாவில், ஏப்ரல் 6-ம் தேதி தேர்தலில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 140 தொகுதிகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. 

இந்நிலையில், இன்று கேரளாவில் பினராயி விஜயன் முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்று கொண்டார். 

முதல்வருடன் 21 புதிய அமைச்சர்களும் பதவியேற்றனர்


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback