BREAKING:- கர்நாடகாவில் ஜூன் 7 வரை ஊரடங்கு நீட்டிப்பு !! முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கர்நாடகா மாநிலத்தில் கடந்த 10ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி மே 25ம் தேதி மாலை 6 மணி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் ஜூன் 07-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
Tags: இந்திய செய்திகள்
