BREAKING: ஊரடங்கில் தினமும் காலை 7மணி முதல் 1 மணி வரை வீடுகளுக்கே காய்கறி விநியோகம்..தமிழக அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ள நிலையில் வீட்டிற்க்கே தினமும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரை வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படஉள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ள நிலையில், முழு ஊரடங்கு நாட்களில் காய்கறி, பழங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
காய்கறி மற்றும் பழங்கள் விநியோகம் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள தொலைபேசி எண் அறிவிப்பு
044 22253884 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Tags: தமிழக செய்திகள்


