Breaking News

கொரானாவில் இருந்து பாதுகாக்க தமிழக மக்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் விழிப்புணர்வு விடியோ

அட்மின் மீடியா
0

தமிழ்க மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு விடியோ ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். 


அந்த வீடியோவில் 


கொரானாவில் இருந்து நம்மை பாதுகாக்க 

முகக்கவசம் அணியுங்கள்!

கிருமிநாசினியைப் பயன்படுத்துங்கள்!

தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்!

நம்மையும் காத்து,நாட்டு மக்களையும் காப்போம்!

வரும்முன் காப்போம், கரோனா இல்லா தமிழகம் அமைப்போம்" என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback