Breaking News

சமூக இடைவெளியுடன் நடந்த திருமணம் : குச்சியை வைத்து மாலை மாற்றிய மணமக்கள்...! வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

கொரானா பரவி வரும் சூழலில் பீகாரில் உள்ள ஒரு திருமண விழாவில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக  குச்சியை வைத்து மாலையை மாற்றியுள்ளனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.




Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback