நெல்லை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிபதி நீஷ் கொரோனா தொற்றால் உயிரிழப்பு
அட்மின் மீடியா
0
நெல்லை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீஷ் கொரனா தொற்று பாதிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
முன்னதாக சிதம்பரத்தில் சார்பு நீதிபதியாக பணியாற்றினார்.
கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி நெல்லை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவராக பதவி ஏற்ற நிலையில் உடல்நலக்குறைவால் கடந்த 28 ஆம் தேதி முதல் விடுமுறையில் சென்றுள்ளார்.
இறந்துபோன நீதிபதிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதற்கு முன்பு வள்ளியூர் மற்றும் நாகர்கோவிலில் சிவில் நீதிபதியாக பணியாற்றி வந்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்