அட்மின் மீடியா
0
நாளை முதல் மின்சார ரயிலில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை!
ரயில்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவின்படி நாளை முதல் சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
மத்திய, மாநில அரசுகளின் அத்தியாவசிய பணிகளில் இருப்பவர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து பயணிக்கலாம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு