Breaking News

சென்னையில் போன் செய்தால் வீட்டிற்கே வரும் காய்கறி வண்டி விற்பனையாளர் விவரங்கள் ஆன்லைனில்! தொடர்பு எண்கள் முழு விவரம்

அட்மின் மீடியா
0

 பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலங்களில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் தள்ளுவண்டிகள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் தொடர்பு எண்கள்.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 3 சக்கர வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் காய்கனிகள் விற்பனை செய்பவர்களின் விபரங்களை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


உங்கள் பகுதியில்  தள்ளுவண்டிகள் மூலம் காய்கனிகள் விற்பனை செய்பவர்களின் தொடர்பு எண்கள் அறிய கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்


http://covid19.chennaicorporation.gov.in/covid/vegsales/








Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback