தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றார்
அட்மின் மீடியா
0
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று கூறி தமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தின் 23-வது முதலமைச்சராக பதவி ஏற்றார் மு.க.ஸ்டாலின்
முதல்முறையாக தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார், மு.க.ஸ்டாலின்
ஸ்டாலினுக்கு பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்