Breaking News

கரையை கடக்கும் முன்பே கோரதாண்டவம் ஆடிய யாஸ் புயல் வீடியோ: இன்று கரையை கடக்கிறது

அட்மின் மீடியா
0

அதி தீவிர புயலாக இன்று கரையை கடக்கிறது யாஸ் புயல்   ஒடிசா பாராதீப்புக்கும் – மேற்க்கு வங்க சாகர் தீவுக்கும் இடையே இன்று கரையை கடக்கிறது யாஸ் புயல்கரையை கடக்கும் போது, 180 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.



ஆனால் இன்று கரையை கடக்கதுவங்கும் முன்பே தன் கோரதாண்டவத்தை துவங்கிய யாஸ் புயல் வீடியோ

யாஸ் புயல் எப்போ எங்கே உள்ளது ?கரையை கடக்கும் பாதை சாட்டிலைட் Live....

https://www.windy.com/?10.704,81.914,5


Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback