பாஜக வேட்பாளர் ஹெச் ராஜா பெற்ற வாக்குகள் எவ்வளவு
அட்மின் மீடியா
0
காரைக்குடி தொகுதியில் இதுவரை நடைபெற்ற 6 வது சுற்று முடிவில் பாஜக வேட்பாளர் ஹெச். ராஜா பின்னடைவை சந்தித்துள்ளார்.
184 காரைக்குடி சட்டமன்ற தொகுதி
பாஜக எச். ராஜா 31158 தோல்வி
இதேக எஸ்.மான்குடி 47943 வெற்றி
Tags: தமிழக செய்திகள்
