Breaking News

இந்திய சுதந்திர போரில் இஸ்லாமியர்களில் பெரிதும் தியாகம் செய்தவர்கள் ஆண்களா? பெண்களா? ரமலான் பட்டிமன்றம்..முழுநிகழ்ச்சி லிங்க்

அட்மின் மீடியா
0
வேந்தர் டிவியில் ரமலான் அன்று ஒளிபரப்பான சபரிமாலா அவர்கள் நடுவராக பங்கு பெற்ற பட்டிமன்றம்..

இந்திய சுதந்திர போரில் இஸ்லாமியர்களில் பெரிதும் தியாகம் செய்தவர்கள் ஆண்களா? பெண்களா?  




பெண்களே  பெரிதும் தியாகம் செய்தவர்கள் என்ற அணியில் 

அகில இந்திய முஸ்லீம் சட்டவாரிய உறுப்பினர்உம் இந்திய யூனியன் முஸ்லீக் லீக் கட்சியின் மகளிர் அணி செயலாளர் திருமிகு: பாத்திமா முசாபர் அவர்களும்

தமுமுக பொதுசெயளர் முனைவர் ஹாஜா கனி அவர்கள் பங்கு பெற்றார்கள்


ஆண்களே  பெரிதும் தியாகம் செய்தவர்கள் என்ற அணியில் 

ஆலிவ் இண்டர் நேசனல் பள்ளியின் தாளாரும் ,பெண்விடுதலை கட்சியின் மாநில ஒருங்கினைபாளர்  சையத் முஹமத் அவர்கள் 


ஏகத்துவ முஸ்லீம் ஜமாத் பி.எம் அல்தாபி அவர்கள் பங்கு பெற்றார்கள்



முழுநிகழ்ச்சி லிங்க்



நன்றி வேந்தர் டிவி

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback