Breaking News

மாட்டு சாணம் அல்லது கோமியம் கொரோனாவிற்கு எதிராக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்காது...! - இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர்

அட்மின் மீடியா
0

இந்தியாவில்  மாட்டு சாணம் மற்றும் சிறுநீரில் முழுவதுமாக நனைத்து கொள்கின்றன. இது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் அல்லதுகொரோனா வைரசில் இருந்து மீட்க உதவும் என நம்புகின்றனர் ஏனென்றால் மாட்டு சாணத்தில் ஆன்டி-செப்டிக் பண்புகள் உள்ளது என நம்புகின்றனர்.


மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மாட்டுச் சாணம் அல்லது அதன் சிறுநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது, ஒரு தவறான கருது, மேலும் பல மேலும், இது சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் ஜே.ஆர்.ஜெயலால் கூறுகையில், கொரோனாவுக்கு எதிராக நோய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக மாட்டு சாணம் அல்லது சிறுநீர் பயன்படுத்தப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்ற எந்த அறிவியல் சான்றுகளும் இல்லை. இது முழுவதுமாக மூட நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது என தெரிவித்துள்ளார். 

இவ்வாறு செய்வதன் மூலம் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வேறு சில உடல்நல அபாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Source:

https://www.thehindubusinessline.com/news/indian-doctors-warn-against-cow-dung-as-covid-cure/article34532200.ece

Tags: தமிழக செய்திகள்

Share this