Breaking News

விஜயகாந்தின் மனைவி பிரேமலதா டெபாசிட் இழந்தார்

அட்மின் மீடியா
0

தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணியுடன் இணைந்து 60 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை 



மேலும் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


காங்கிரஸ் ராதாகிருஷ்ணன் 75892 வெற்றி 

பாமக  கார்த்திகேயன் 75585 தோல்வி

 பிரேமலதா  விஜயகாந்த் 25790 தோல்வி

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback