Breaking News

தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்

அட்மின் மீடியா
0

 தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் - சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு



தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் மே 11ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பதவியேற்கவுள்ளனர்.


அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக கீழ்பெண்ணத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற கு.பிச்சாண்டியை நியமனம் செய்துள்ளனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback