Breaking News

சத்தீஸ்கரில் ஊரடங்கை மீறிய இளைஞரை அடித்து செல்போனை கீழே போட்டு உடைத்த மாவட்ட ஆட்சியர் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

சத்தீஸ்கரில் ஊரடங்கை மீறியதாக இளைஞரை தாக்கி, செல்போனை பறித்து உடைத்த மாவட்ட ஆட்சியர் அந்த இளைஞர் மருத்துவமனையில் உணவு கொடுக்க வந்ததாக கூறியும் பொறுப்புள்ள ஆட்சியரின் இந்த நடவடிக்கை பற்றி கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது



Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback