வேப்ப இலை, துளசி இலை மாஸ்க் வித்தியாசமான நபர் வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது.
இதனால் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்,
சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்,
கைகளை நன்கு கழுவ வேண்டும் என அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் சாமியார் ஒருவர் வேப்ப இலை மற்றும் துளசி இலைகளால் முகக்கவசம் அணிந்துள்ளார் அதன் வீடியோ வைரல் ஆகி வருகின்றது
Not sure this #MASK WILL HELP.
— Rupin Sharma IPS (@rupin1992) May 22, 2021
जुगाड़☺️☺️
Still #मजबूरी_का_नाम_महात्मा_गांधी#NECESSITY_is_the_mother_of_JUGAAD #Mask And Medicine😂🤣😷😷😷 pic.twitter.com/uHcHPIBy9D
Tags: தமிழக செய்திகள்
