Breaking News

தமிழகம் முழுவதும் மின் புகார் அளிக்க வாட்ஸ் அப் எண் அறிமுகம்: அமைச்சர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தடையின்றி மின்சாரம் வழங்க வாட்ஸ் அப் கட்டணமில்லா புகார் எண் அறிமுகம் -அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு


பொது மக்கள் மின்தடை மற்றும் பழுது தொடர்பான புகார் விவரங்களை 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கலாம்

மின்தடை ,மற்ரும் பழுது தொடர்பாக புகைப்படத்துடன் தகவல் தெரிவிப்பதற்காக 94458 50811 என்ற வாட்ஸ்அப் எண்ணில் 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம்

பொது மக்களிடமிருந்து மின்தடை தொடர்பாக பெறப்படும் புகார்களை உடனுக்குடன் சரி செய்யவேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback