Breaking News

FACT CHECK சமூக வலைதளங்களில் பரவும் காவல்துறை ஆடியோ? உண்மை என்ன

அட்மின் மீடியா
0

கடந்த 2 தினங்களாக சமூக வலைதளங்கலில் வாட்ஸப், பேஸ்புக், யூடியூப் போன்றவைகளில் காவல்துறை உயர் அதிகாரிகள் பேசும் ஆடியோக்கள் வைரல் ஆனது


இதனால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் நிலவியது இந்நிலையில் இது குறித்து தமிழக காவல்துறை தன் டிவிட்டர் பக்கத்திலும் பேஸ்புக் பக்கத்திலும் விளக்கம் அளித்துள்ளது அதில் நாளை முதல் துவங்கும் முழு ஊரடங்கானது சென்ற காலங்களில் விதித்த ஊரடங்கை விட சிறிய அளவில் மாறானது, எனவே பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்.


சமூக வளைத்தளங்களில் பரவி வரும் ஊரடங்கு சம்பந்தமான காவல்துறை அதிகாரிகளின் பழைய உத்தரவு விடியோ, ஆடியோக்களை நம்ப வேண்டாம்.

தமிழ்நாடு காவல்துறை



Tags: FACT CHECK

Give Us Your Feedback