பெருநாள் பிறை தெரிந்தால் தெரிவிக்கவேண்டிய தொலைபேசி எண்கள் ஜமா அத்துல் உலமா சபை வெளியீடு
அட்மின் மீடியா
0
பெருநாள் பிறை
வரும் 12.05.2021 புதன்கிழமை அன்று பெருநாள் பிறை பார்க்க வேண்டும். தங்கள் பகுதியில் உறுதிப்படுத்தப்பட்ட பிறை பார்க்கப்பட்ட தகவல் இருந்தால்
மாநில பொதுச்செயலாளர் அல்லது மாநில பிரதிநிதிகளான
மௌலவி, K.M. செய்யது அபுதாஹிர் சிராஜி ஹழ்ரத் 9444494628
மெளலவி, M. சையது மஸ்வூது ஜமாலி ஹழ்ரத் 9444119195
ஆகியோரிடம் உடனடியாக தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்.
அவர்கள் தமிழக அரசின் தலைமை காஜி அவர்களுடன் கலந்து பேசுவார்கள்.
மேலும் தலைமை காஜி அவர்களின் இறுதியான முடிவு அனைவருக்கும் தாமதமின்றி தெரிவிக்கப்படும். பெருநாள் பிறை விஷயத்தில் குழப்பம் செய்ய நினைப்பவர்களின் வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம்.
Tags: மார்க்க செய்தி