Breaking News

வாட்ஸ் அப்பில் கொரோனா பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு பதில்!உடனே டிரை பன்னுங்க

அட்மின் மீடியா
0

கொரோனா வைரஸ் குறித்து ஏராளமான தகவல்கள் பரவி வருகிறது. அவற்றை நம்பாமல் இந்த அதிகாரப்பூர்வ எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.


கொரோனா வைரஸ் குறித்து ஏராளமான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மக்களுக்கு எத்தனையோ வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும்கூட ஆதரமற்ற போலித் தகவல்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. 

இதனை தடுக்க  மத்திய அரசு Mygov கொரோனா ஹெல்ப்டெஸ்க் ஒன்றை உருவாக்கியுள்ளது. 

இதன்படி மக்கள் கொரோனா வைரஸ் தொடர்பாக தங்களுக்குள்ள சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் 9013151515 என்கிற வாட்ஸ் அப் எண் மூலம் விளக்கம் பெறலாம்.

வாட்ஸ் அப் எண் 

9013151515

   





Tags: தமிழக செய்திகள்

Share this