பொது இடங்களில் ஆவி பிடிப்பது நுரையீரலை பாதிக்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!
அட்மின் மீடியா
0
பொது இடங்களில் ஆவி பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் லயோலா கல்லூரியில் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா மையத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது
பொது இடங்களில் ஆவி பிடித்தால் போன்ற நிகழ்வுகளால் அதிகரித்துள்ளது. பொது இடங்களில் ஆவி பிடிப்பது பாதுகாப்பானதல்ல என்றும், இதனால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் நுரையீரல் பாதிக்கும் மேலும் மற்றவர்களுக்கு தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. இதை ஊக்குவிக்கக் கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்
