முழு ஊரடங்கு வங்கிகள் வேலை நேரம் குறைப்பு முழு விவரம்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் வங்கிகள் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 வரை மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் செயல்படும். - மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு.
Tags: தமிழக செய்திகள்
