Breaking News

தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் தமிழக அரசு நிர்ணயம் முழு விவரம்

அட்மின் மீடியா
0
தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சைக்கான நாள் ஒன்றுக்கான கட்டணம் நிர்ணயம் 




இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு:


தீவிரமில்லா கரோனா சிகிச்சைக்கு  ரூ.15,000 நிா்ணயம்

அதி தீவிர சிகிச்சைக்கு  ரூ.25 ஆயிரம் நிா்ணயம்

ஆக்சிஜன் இல்லாத படுக்கை வசதியுடன் சிகிச்சை அளிக்க ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7,500 வரை நிா்ணயம்

செயற்கை சுவாசக் கருவியுடன் கூடிய தீவிர சிகிச்சைக்கு ரூ.35 ஆயிரம் நிா்ணயம்

தீவிர சிகிச்சை பிரிவில் ஊடுருவாத செயற்கை சுவாசக் கருவி வசதியுடன் கூடிய சிகிச்சைக்கு ரூ.30000  ஆயிரம் நிா்ணயம்

கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனை குறித்து 1800 425 3993 அல்லது 104 என்ற எண்ணில் புகாரளிக்கலாம்.  

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback