வாட்ஸப் வீடியோகாலில் இலவச மருத்துவம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
சென்னை மக்களுக்கு தற்போது வாட்ஸ்அப் வீடியோகாலிங் மூலம் வீட்டிலிருந்தே கீழ்க்காணும் தொடர்பு எண்கள் மூலம் தங்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை இலவசமாக பெறலாம்.என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது
அதன்படி கீழ் கண்ட எண்களில் உள்ள வாட்ஸப் எண்களை தொடர்பு கொள்ளாலாம்
94983 46510
94983 46511
94983 46512
94983 46513
94983 46514
Tags: தமிழக செய்திகள்

