Breaking News

சவூதி மக்கள் வெளிநாடு செல்ல ஓர் ஆண்டுக்கு பின் சவூதி அரேபிய அரசு அனுமதி!:

அட்மின் மீடியா
0
சவுதி அரேபியா நாட்டு குடிமக்கள் வெளிநாடு செல்ல ஓராண்டுக்குப் பின் சவூதி அனுமதி வழங்கியுள்ளது



கொரனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சவூதி அரேபியா குடிமக்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள  அனுமதி வழங்கியுள்ளது

தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் வெளிநாடு பயணம் மேற்கொள்ள அந்நாடு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, கரோனாவிலிருந்து அண்மையில் மீண்டவா்கள், 18 வயதுக்குள்பட்டவா்களும் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவா்.




Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback