ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் தோல்வி!
அட்மின் மீடியா
0
சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது
திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தி ராயபுரம் தொகுதியில் வெற்றி பெற்று உள்ளார்.
அவர் பெற்ற வாக்குகள் 49 ஆயிரத்து 543.
அமைச்சர் ஜெயக்குமார் பெற்ற வாக்குகள் 30 ஆயிரத்து 61 என்பதால்
அவர் 19082 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Tags: தமிழக செய்திகள்
