தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் வாகனங்களின் விபரம்..
அட்மின் மீடியா
0
தூத்துக்குடியில் காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள் வாகனம் மூலமாக அவரவர் பகுதிகளிலேயே விற்பனை செய்ய நடவடிக்கை.
விற்பனை செய்யும் வியாபார நிறுவனங்களின் பெயர் , பகுதி விபரம் மாவட்ட ஆட்சியர் வெளியீடு
அவரவர் பகுதிக்கு வாகனங்களில் கொண்டு வரப்படும்… காய்கனி தொகுப்பு பைகள் முறையே 50, 100, 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்..