காஸாவில் அல் ஜசீரா ஊடக நிறுவனங்கள் இருந்த கட்டடத்தை குண்டு வீசி தகர்த்த இஸ்ரேல் லைவ் வீடியோ
அட்மின் மீடியா
0
காஸாவில் இயங்கி வரும் பிரபல செய்தி நிறுவனமான அல் - ஜசீரா மற்றும் இதர சில செய்தி நிறுவனங்களின் அலுவலகங்களைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் அனைத்து கட்டடங்களும் தரைமட்டமாக்கபட்டுள்ளது.
காசா நகரில் வெளிநாட்டு ஊடக நிறுவனங்கள் செயல்பட்டுவந்த கட்டடத்தை ஒரு நொடியில் தாக்கி தரைமட்டமாக்கியது இஸ்ரேல்.
⭕ LIVE footage of the moment an Israeli air raid bombed the offices of Al Jazeera and The Associated Press in Gaza City ⬇️
— Al Jazeera English (@AJEnglish) May 15, 2021
🔴 LIVE updates: https://t.co/RvtP1lEX1x pic.twitter.com/RBO1ZiDAl0
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ
