டிப்ளமோ படித்தவர்கள் தேசிய விண்வெளித் துறையில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
தேசிய விண்வெளித் துறை ஆய்வகத்தில் காலியாக உள்ள பணிக்கு விண்ணப்பிக்கலாம்
பணி:
தொழில்நுட்ப உதவியாளர்,
தொழில்நுட்ப அதிகாரி,
மூத்த தொழில்நுட்ப அதிகாரி
கல்வித் தகுதி :
டிப்ளமோவில் கீழ்கண்ட பிரிவினர் விண்ணப்பிக்கலாம்
Mechanical
Electrical
Electronics & Communication Engineering
Electronics & Instrumentation Engineering
Civil Engineering
Metallurgy/Metallurgical Engineering
Diploma Or B.Sc. in Computer Science
Hotel Management
B.Sc in Aircraft Maintenance
மற்றும்
பி.இ,
பி.டெக் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க:
https://www.nal.res.in/en/latestupdate?ar_id=221
விண்ணப்பிக்க கடைசி நாள்:
06.06.2021
மேலும் விவரங்களுக்கு:
Tags: வேலைவாய்ப்பு
