Breaking News

மைக் மற்றும் ஸ்பிக்கருடன் கூடிய மாஸ்க்கை வடிவமைத்து கேரள மாணவர் அசத்தல்!

அட்மின் மீடியா
0

கேரளாவை திருச்சூர் அரசு பொறியியல் கல்லூரியை சேர்ந்த முதலாம் ஆண்டு பி.டெக் மாணவர் கெவின் ஜேக்கப் என்ற மாணவர் மைக் மற்றும் ஸ்பீக்கர் சப்போர்டுடன் கூடிய ஃபேஸ் மாஸ்க்கை கண்டுபிடித்துள்ளார். 



இந்த பேஸ் மாஸ்க்கு அரை மணி நேரம் சார்ஜ் போட்டால் போதும் 6 முதல் 7 மணி நேரம் வரை இயங்கும் இந்த மாஸ்க் 



Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback