இ பதிவு இல்லாமல் வெளியில் வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை காவல்துறை கடும் எச்சரிக்கை
அட்மின் மீடியா
0
சென்னையில் கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் (18-05-21)இன்று காலை முதல் வாகன தணிக்கை சாவடிகளை அதிகப்படுத்தி கண்காணிக்க இருக்கிறது சென்னை மாநகர காவல்துறை.
இ பாஸ் இல்லாமல் வெளியில் வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்த அறிவுறுத்தல்
Tags: தமிழக செய்திகள்