மத்தியபிரதேசத்தில் ஊரடங்கை மீறி திருமணத்தில் கலந்துகொண்டவர்களுக்கு தவளை ஜம்ப் தண்டனை வீடியோ
அட்மின் மீடியா
0
மத்திய பிரதேசம் போபால் பிந்த் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தடையை மீறி திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது,
தகவல் கிடைத்து சென்ற போலீசாரை பார்த்து தப்பிக்க முயன்ற விருந்தினர் சிலரை சுற்றி வளைத்த காவல்துறை அவர்களை சுமார் 100 மீட்டருக்கு 'தவளை ஜம்ப்' செய்யும்படி உத்தரவிட்டனர் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது
.
Watch | Guests attending a wedding in Madhya Pradesh's Bhind made to do 'frog jumps' for violating #COVID19 norms pic.twitter.com/DUX6lJhTJd
— NDTV (@ndtv) May 20, 2021
Tags: வைரல் வீடியோ
