புதுவை முதல்வருக்கு கொரோனா: சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி!
அட்மின் மீடியா
0
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி
நேற்று பரிசோதனையை மேற்கொண்ட ரங்கசாமிக்கு இன்று கொரோனா தொட்டு உறுதியானது.இதனை அடுத்து சிகிச்சைக்காக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்